ஆக்கிரமிப்பால் அவதிப்படும் மக்கள்

Update: 2025-02-02 16:33 GMT

உத்தமபாளையம் தாலுகா கோம்பை காலனி பகுதியில் சாலையோரம் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்