நிழற்கூடம் அமைக்கப்படுமா?

Update: 2025-02-02 16:18 GMT

வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இதில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு நின்று பஸ்சில் ஏறி பயணம் செய்கின்றனர். இந்த நிலையில் அந்த இடத்தில் போதிய நிழற்கூட வசதி இல்லாததால் பயணிகள் வெயிலில் நின்று செல்லும் நிலை உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அந்த பகுதியில் நிழற்கூடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-செல்வம், வெண்ணந்தூர்.

மேலும் செய்திகள்