ஈரோடு பழைய ெரயில் நிலையம் அருகே ரெயில்வே கேட் முன்பு உள்ள வளைவில் வேகத்தடை இல்லை. இதனால் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி வாகன ஓட்டிகள் காயம் அடைகின்றனர். பேராபத்து ஏற்படும் முன் வேகத்தடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.