குரங்குகள் தொல்லை

Update: 2025-02-02 14:30 GMT
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 30-க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவைகள் சில நேரங்களில் அப்பகுதியில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை கடிக்கப்பாய்கின்றன. மேலும் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்துகின்றன. எனவே அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை பிடித்து காப்புக்காட்டில் விட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்