ஆபத்தான பயணம்

Update: 2025-02-02 14:30 GMT
தியாகதுருகம் பகுதியில் சிலர் தங்களது ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் ஆட்டோவில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்