மழைநீர் வடிகால்வாய் ஆக்கிரமிப்பு

Update: 2025-02-02 14:24 GMT

காஞ்சீபுரம் மாவட்டம், அய்யப்பன் தாங்கல் பாலாஜி நகரில் சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் ஒன்று உள்ளது. தற்போது அந்த மழைநீர் வடிகால்வாய்யை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து, அதன்மேல் வணிக வளாகம் சுவர் மற்றும் படி அமைந்துள்ளதுனர் . இதனால் மழைநீர் வடிகால்வாய் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்