தெருநாய்கள் தொல்லை

Update: 2025-02-02 14:09 GMT

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால் ரெயில் ஏற வரும் பயணிகள் அச்சத்துடன் வந்து செல்லும் நிலை உள்ளது. மேலும், வயதானவர்களை நாய்கள் கடித்த துரத்துவதால் அவர்கள் சாலையில் தவறி விழும் சம்பவங்களுக்கு நடக்கிறது. எனவே பயணிகளின் நலன் கருதி ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையத்தில் உள்ள தெருநாய்கள் திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்