சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2025-02-02 13:58 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கோவிலுக்கு செல்லும் பாதையான விட்டிப்பிள்ளை சந்து, வடக்குத்தெரு, காளவாய்த்தெரு போன்ற பகுதிகளில் உள்ள சாலைகளில் சிலர் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்