பயணிகள் நிழற்கூடம் தேவை

Update: 2025-02-02 12:57 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் கிருஷ்ணகிரி, ஓசூர் செல்ல எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து இருக்கும். இதனால் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் வெயிலில் நிற்கிறார்கள். மழைக்காலங்களில் சொல்லவே தேவையில்லை. எனவே பஸ் பயணிகளின் நலன் கருதி மத்தூரில் நிழற்கூடம் அமைத்து தரவேண்டும்.

-சகுந்தலா, ஓசூர்.

மேலும் செய்திகள்