ஷேர் ஆட்டோக்களால் விபத்து அபாயம்

Update: 2025-01-26 18:13 GMT
கள்ளக்குறிச்சி பஸ் நிலையம், மணிக்கூண்டு பஸ் நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படுகின்றன. இந்த ஆட்டோக்களை அதன் டிரைவர்கள் சாலையிலேயே நிறுத்தி பொதுமக்களை ஏற்றி, இறக்குவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சில சமயம் விபத்து ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்