முட்செடிகளால் விபத்து

Update: 2025-01-26 18:12 GMT
சேத்தியாத்தோப்பு சென்னை- கும்பகோணம் சாலையில் வெள்ளாற்று பாலத்தின் அருகில் சாலையோரம் இருபுறமும் முட்செடிகள் அதிகளவில் வளர்ந்துள்ளன. முட்செடிகளின் கிளைகள் சாலையை மறைத்தபடி செல்வதால் அந்த பகுதியில் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் முன் அதிகாரிகள் அந்த முட்செடிகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்