பத்துகண்ணு- கூடப்பாக்கம் சாலையோரத்தில் மாட்டு இறைச்சி கடைகள் உள்ளன. இந்த கடைகளில் இருந்து வீசும் துர்நாற்றத்தால் அந்த வழியாக செல்லும் மக்கள் மூக்கை பொத்திக்கொண்டு சிரமத்துடன் செல்கின்றனர். இது குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.