பாகூர் பகுதியில் ஏராளமான தெரு நாய்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்களை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள நடவடிக்கை எடுப்பார்களா?