விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நான்கு வழிச்சாலையில் படந்தால் விலக்கு பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை முற்றிலும் பழுது அடைந்துள்ளது. இதானல் இதை பொதுமக்கள் பயன்படுத்த அச்சமடைந்து வருவதோடு பயணிகள் வெளியே வெயில் மற்றும் மழையில் காத்து நிற்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் இவற்றை சரி செய்ய விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது