பயணிகள் நிழற்குடை சேதம்

Update: 2025-01-26 17:12 GMT

செம்பட்டியை அடுத்த வீரக்கல்லில் உள்ள பயணிகள் நிழற்குடை சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்