சுகாதார சீர்கேடு

Update: 2025-01-26 16:22 GMT

ஈரோடு சுண்ணாம்பு ஓடை பஸ் நிறுத்தத்தில் மீன்கடை போடப்பட்டுள்ளது. இதனால் மீன் வாங்க வருபவர்கள் மெயின் ரோட்டில் வாகனத்தை நிறுத்துவதால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக விபத்துகளும் நடக்கிறது. மேலும் மீன் கழிவுகளை அருகே உள்ள வாய்க்காலில் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்