தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-26 16:21 GMT

ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகின்றன. மேலும் அந்த வழியாக செல்பவர்களை துரத்தி சென்று கடித்து வருகின்றன. இதுதவிர அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பகுதியிலும் சுற்றித்திரியும் தெருநாய்கள் வாகனத்தில் செல்பவர்களை துரத்தி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்