வாகனஓட்டிகள் அச்சம்

Update: 2025-01-26 12:35 GMT

ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. இந்த நாய்கள் சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறாக சுற்றித்திரிகின்றன. விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்