பொதுமக்கள் அவதி

Update: 2025-01-26 12:33 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் கொசுக்கடியால் அப்பகுதி மக்கள் அவதியடைந்து வருவதுடன், நோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே இப்பகுதியில் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்