தொற்றுநோய் பரவும் அபாயம்

Update: 2025-01-26 12:19 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சண்முகராஜாபுரம், முத்துபட்டினம் பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். மேலும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்