தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-26 11:32 GMT

கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட காந்திநகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சில நேரங்களில் வளர்ப்பு நாய்களும் பொதுமக்களை கடித்து வருகிறது. இதனால் சாலைகளில் நடமாடவே அச்சமாக உள்ளது. குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. எனவே அங்கு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்