பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2025-01-19 19:04 GMT

உடுமலை அடுத்த உடுமலை- பொள்ளாச்சி சாலையில் முக்கோணம் பஸ் நிறுத்தம் உள்ளது.இந்த பகுதியானது பொள்ளாச்சி, ஆனைமலை, திருமூர்த்திமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மையமாகும்.இங்கு பயணிகள் அமைக்காததால் மழைக்காலத்தில் ஒதுங்க முடியாமல் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.எனவே முக்கோணம் பகுதியில் பஸ் நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்