தெருநாய்கள் தொல்லை

Update: 2025-01-19 16:54 GMT

மாரண்டஅள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளன. இந்த தெருநாய்கள் வாகன ஓட்டிகள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைவரையும் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது. இந்த தெருநாய்களை பிடிக்க பேரூராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-ராஜா, தர்மபுரி.

மேலும் செய்திகள்