பாதாள சாக்கடை பள்ளங்களால் விபத்து அபாயம்

Update: 2025-01-19 16:47 GMT

புதுவையில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரிசெய்யும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் மேன்ஹோல் மூடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூடி சாலையை விட உயரமாகவும், சில இடங்களில் பள்ளமாகவும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. சாலை மட்டத்துக்கு பாதாள சாக்கடை மூடியை அமைக்க வேண்டும்.

-

மேலும் செய்திகள்