புதுச்சேரி நைனார்மண்டபம் தென்னஞ்சாலை வீதியில் சாலை சீரமைப்பு பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இந்த பள்ளம் மூடப்படாததால் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. பள்ளத்தை மூட உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும்.