சேத்தியாத்தோப்பு பேரூராட்சி கடைவீதியில் நாளுக்கு நாள் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இவைகள் சாலையில் செல்லும் பொதுமக்களை சில நேரங்களில் கடிக்க விரட்டுகின்றன. இதனால் பொதுமக்கள் கடை வீதிக்கு செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.