ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2025-01-19 14:15 GMT
செஞ்சி கடை வீதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அதிகளவில் கடைகள் உள்ளன. இதனால் இங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்தும் அதிகரித்து வருகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்