மந்தகதியில் தரைப்பாலம் அமைக்கும் பணி

Update: 2025-01-19 14:14 GMT
பரிகம் கிராமத்தில் உள்ள கச்சிராயப்பாளையம்-கல்வராயன்மலை செல்லும் சாலையில் ஓடையை கடந்த செல்ல அமைக்கப்பட்ட தரைப்பாலம் சேதமடைந்தது. இதனால் சேதமடைந்த தரைப்பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஆனால் பணி தொடங்கி பல மாதங்கள் ஆகியும் முடிவடையாமல் உள்ளது. எனவே மந்தகதியில் நடைபெறும் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்