தீயணைப்பு வாகனம் வேண்டும்

Update: 2025-01-19 13:11 GMT
ஆவுடையார்கோவிலில் தீயணைப்பு நிலையம் உள்ளது. இங்குள்ள தீயணைப்பு வாகனம் சுற்று வட்டார பகுதிகளில் எங்கு தீ விபத்து ஏற்பட்டாலும் இந்த வாகனம் சென்று விடும். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தீயணைப்பு வாகனம் திடீர், திடீர் என பழுதடைந்து எங்கையாவது நின்று விடுகிறது. இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு உடனடியாக செல்ல முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதிய தீயணைப்பு வாகனம் பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

மேலும் செய்திகள்