புகார் எதிரொலி

Update: 2025-01-19 10:11 GMT

சென்னை ஆதம்பாக்கம், டாக்டர் அம்பேத்கர் நகர் 12-வது குறுக்கு தெருவில் பழுதடைந்த மின் கம்பம் ஒன்று முழுமையாக அகற்றப்படாமல் இருந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்கம்பத்தை அகற்றினர். உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், துணை நின்ற ‘தினத்தந்தி‘-க்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்