சுகாதார சீர்கேடு

Update: 2025-01-19 08:55 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணாவி குளக்கரை உள்ளது. இந்த குளக்கரையில் அந்த பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு தீவைத்து எரிக்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குளக்கரையில் குப்பைகள் கொட்டி தீவைத்து எரிப்பதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்