சரியான பெயர்பலகை வைக்கப்படுமா?

Update: 2025-01-12 17:50 GMT

வாசுதேவநல்லூர் அருகே சுப்பிரமணியபுரம் மெயின் ரோட்டில் சாலையோரம் வைக்கப்பட்ட ஊர் பெயர் பலகையில் ‘சுப்பரமணியபுரம்’ என்று தவறுதலாக உள்ளது. இதனை சரி செய்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்வார்களா?

மேலும் செய்திகள்