போடி மதுரைவீரன் வடக்கு தெரு பகுதியில் கால்வாய் தூர்வாரப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை தூர்வார வேண்டும்.