பயணிகள் அவதி

Update: 2025-01-12 17:10 GMT
கம்பத்தில் இருந்து சென்னை செல்லும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் அவதியடைந்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்