சமூக விரோதிகளின் கூடாரமான பள்ளி வளாகம்

Update: 2025-01-12 17:00 GMT

பெரியகுளம் தாலுகா பொம்மிநாயகன்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டும் நுழைவு வாயில் பகுதியில் கேட் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் பள்ளி வளாகத்திற்குள் புகும் மர்ம நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக பள்ளி வளாகம் மாறி வருகிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்