அங்கன்வாடி மைய கட்டிடம் சேதம்

Update: 2025-01-12 16:46 GMT

நிலக்கோட்டை தாலுகா கொங்கப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்துக்கான கட்டிடம் முறையான பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்த நிலையில் இருக்கிறது. இதன் காரணமாக குழந்தைகளை அங்கன்வாடி மையத்துக்கு அனுப்பி வைக்கவே அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே சேதமடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்