கல்வராயன்மலை அடிவாரத்தில் தொட்டியம் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள ரேஷன் கடையானது மாதத்தில் மிகக் குறைந்த நாட்கள் மட்டுமே செயல்படுகிறது. பெரும்பாலான நாட்கள் பூட்டியே கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்களை முறையாக வாங்க முடியாமல் அவதியடைகின்றனர். இதை தவிா்க்க ரேஷன் கடையை முறையாக திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?