அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம், அம்பாபூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது. இதில் கழிவறை, தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் எதுவும் இல்லாம உள்ளது. இதனால் குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.