தரமற்ற மீன்கள் விற்பனை

Update: 2025-01-12 13:46 GMT

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விற்கப்படும் மீன்கள் தரமானவைகளாக இல்லை. இவற்றை சமைத்து உண்ணும்போது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கலப்படமின்றி தரமான மீன்கள்தான் விற்கப்படுகிறதா? என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்