கோவை மதுக்கரையில் இருந்து திருமலையாம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ரெயில்வே பாலம் மிகவும் குறுகியதாக உள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே ரெயில்வே பாலத்தை விரிவுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.