ராமநாதபுரம் மாவட்டம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆதரவற்றோர் சிலர் சாலையில் சுற்றித்திரிகின்றனர். உணவு, தங்குவதற்கு இடமின்றி சுற்றித்திரிகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் சாலைகளில் திரியும் ஆதரவற்றோர்களை அழைத்துச்சென்று விடுதியில் தங்க வைத்து பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.