நிழற்குடை வசதி வேண்டும்

Update: 2025-01-12 13:31 GMT

சிவகங்கை மாவட்டம் கண்டனிப்பட்டி கிராமம் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பயணிகள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் பஸ்சிற்காக நீண்ட நேரம் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் மழையில் காத்துநிற்கும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் சிரமத்தை போக்க மேற்கண்ட பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்