தெரு நாய்கள் தொல்லை

Update: 2025-01-12 13:30 GMT
கூடலூர் நகராட்சிக்குட்பட்ட மேல் கூடலூரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. மேலும் தெருக்கள் மற்றும் சாலைகளில் நடந்து செல்பவர்களை தாக்க முயற்சித்து வருகிறது. இதே போல் இரவில் தெரு நாய்களின் சத்தத்தால் தூங்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரவி. மேல் கூடலூர்.

மேலும் செய்திகள்