மீன் இறக்கும் இடமான தாசில்தார் அலுவலக வளாகம்

Update: 2025-01-12 13:28 GMT
கோத்தகிரி மார்க்கெட்டிற்கு மீன் கொண்டு வரும் லாரி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி இறக்கப்படுகிறது. எனவே அரசு அலுவலக வளாகத்தில் இதுபோன்று நடைபெறாமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்