நோயாளிகள் சிரமம்

Update: 2025-01-12 13:25 GMT

சிவகங்கை மாவட்டம் தஞ்சாக்கூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய செவிலியர்கள் இல்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதலாக செவிலியர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்