டாக்டர்கள் பற்றாக்குறை

Update: 2025-01-12 13:23 GMT
கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை தொடர்கிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகள் நீண்ட நேரம் இருப்பதால் உரிய நேரத்தில் பஸ்களில் பயணம் செய்ய முடியாத நிலை தொடர்கிறது: எனவே சம்பந்தப்பட்ட துறையினர் டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்துல், கூடலூர்.

மேலும் செய்திகள்