பொதுமக்கள் அச்சம்

Update: 2025-01-12 09:11 GMT

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி கிளிக் கோடி கிராமத்தில் தெரு நாய்கள் மிகவும் அதிகமாக உள்ளது. மேலும் குழந்தைகள், பொதுமக்கள் அந்த வழியாக செல்லும் போது அவர்களை கடிக்க துரத்துகிறது. இருசக்கர வாகனத்தில் செல்பவர்களையும் கடிக்க துரத்துவதால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவகை்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்