சுகாதார சீர்கேடு

Update: 2025-01-05 17:42 GMT
கள்ளக்குறிச்சி - துருகம் செல்லும் சாலையில் கோமுகி ஆற்றுப்பாலத்தின் அருகே நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே குப்பைகளை அகற்ற அதிகாாிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்