சுகாதாரமற்ற பஸ் நிலையம்

Update: 2025-01-05 17:41 GMT
திருவெண்ணெய்நல்லூரில் உள்ள பஸ் நிலையத்தில் இரவு வேளைகளில் சமூக விரோதிகள் சிலர் தினமும் மது அருந்திவிட்டு போதை தலைக்கேறியதும் பாட்டில்களை அங்கேயே உடைத்துவிட்டு செல்கின்றனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்