நேரடி நெல் கொள்முதல் நிலையம் தேவை

Update: 2025-01-05 17:41 GMT
கண்டாச்சிபுரம் அருகே வீரபாண்டி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் இல்லாததால் விவசாயிகள் தங்களது நெல்லை விற்பனை செய்ய அதிக தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் நேர விரயம் மற்றும் அதிக செலவு ஏற்படுவதால் விவசாயிகளுக்கு வருமான இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்க நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்